விளையாட்டு இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தல்!! Mar 05, 2022 இலங்கை ரவீந்திர ஜடேஜா சதம் மொகாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜடேஜா அடித்த 2-வது சதம் இதுவாகும்.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி