சென்னை முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போன்று பிரதமர் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்: டி.கே.எஸ். இளங்கோவன் Feb 20, 2022 முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் TKS இளங்கோவன் சென்னை: தமிழக முதல்வராக சிறப்பாக செயல்படும் மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும் என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போன்று பிரதமர் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என சென்னை திருமண விழாவில் பேசியுள்ளார்.
துணைப்பதிவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் பொதுமக்களுக்கு விரைந்து சேவைகள் வழங்க முடியும்: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: பார்முலா 4 கார் ரேஸ் நடத்த செலவு செய்த பணத்தை தமிழக அரசிடம் கேட்க தீர்மானம்
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை
ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது கார் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி சென்னை கல்லூரி மாணவி பரிதாப பலி: 3 மாணவர்கள் படுகாயம்
வழித்தட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை