பழந்தமிழ் நூல்களை கால்கள் தேயத்தேய நடந்து, தேடி எடுத்து தந்தவர் உ.வே.சாமிநாத ஐயர்: டிடிவி தினகரன் புகாழாரம்

சென்னை: பழந்தமிழ் நூல்களை கால்கள் தேயத்தேய நடந்து, தேடி எடுத்து தந்த உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் இன்று என டிடிவி தினகரன் கூறினார். உலகின் மூத்தமொழியான தமிழுக்கு பெருமை சேர்த்த உ.வே.சாமிநாத ஐயரின் தொண்டினை எந்நாளும் போற்றுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சுவடுகளில் புதைந்து கிடந்த பழந்தமிழ் நூல்களை தேடி எடுத்து தந்தவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் என டிவி தினகரன் புகழாரம் சூட்டினார்.  

Related Stories: