இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அமமுக உறுதியாக இருக்கிறது: டிடிவி.தினகரன்
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு ஒன்றிய அரசின் காழ்ப்புணர்ச்சி: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சொல்லும் பேட்டி நாயகர் டிடிவி: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
பீகாரை போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது :டிடிவி தினகரன்
கோபியில் 30ம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரமாண்ட பொதுக்கூட்டம் வைத்துள்ளதால் விஜய் கட்சியில் நாளை சேரும் செங்கோட்டையன்; ஓபிஎஸ் சசிகலா, டிடிவியை கைவிட்டு விட்டு பறக்கிறார்
காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
பீகார் தேர்தல் முடிவுகள்; தமிழகத்தில் எதிரொலிக்காது: டிடிவி தினகரன்
“எடப்பாடி பழனிசாமி மட்டுமே எங்கள் எதிரி” -டிடிவி தினகரன்
ஆட்சியை ஆட்டைய போட நினைத்த டிடிவியின் பருப்பு எடப்பாடியிடம் வேகவில்லை: ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? பாவம் உங்களை சும்மா விடாது; உதயகுமார் சாபம்
அதிமுக கூட்டணி உறுதியான பின் முதல்முறையாக கோவை வருகை; மோடியுடன் எடப்பாடி, வாசன் இன்று சந்திப்பு: டிடிவி, ஓபிஎஸ், சசிகலா விவகாரம் குறித்து முக்கிய பேச்சு
நெற்பயிர்களை காக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை
தேவர் வாக்குகள் தேவை, தலைவர்கள் தேவையில்லையா? பிரதமர் மோடி-எடப்பாடிக்கு எதிராக நெல்லை, திண்டுக்கலில் போஸ்டர்: தமிழ் என்றால் கசக்குதா? தமிழன் என்றால் எரியுதா? என கேள்வி
எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி.தினகரன் பதில் துரோகம் அதன் வேலையை காட்டும்: ராயப்பேட்டைக்கு வெளியே கூட்டணிக்கு வரும்படி கூவிக்கூவி அழைக்கின்றனர்
கூட்டணி முடிவான பின் முதல்முறையாக கோவை வந்தார்: எடப்பாடியை தனியாக சந்திக்க மறுத்த மோடி; டிடிவி, ஓபிஎஸ்சை மீண்டும் புறக்கணித்தார்
எங்களை நேரில் சந்திக்க தைரியம் கிடையாது; கொள்ளிக்கட்டையால் தலையில் சொரிந்து தனக்குத்தானே அழிவை தேடிக் கொண்ட எடப்பாடி: செங்கோட்டையன் நீக்கத்துக்கு டிடிவி பதிலடி
சாப்பிட்ட கை காயும் முன் துரோகம் செய்பவர் எடப்பாடி கைது திண்டுக்கல்லுக்கு ஆசை: அடுத்தடுத்து வருவாங்க பாருங்க… சரவெடி கொளுத்தும் டிடிவி
தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு தேர்தல் வாக்குறுதியில் இலவச திட்டங்கள் அறிவிக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கருத்து
விஜய்யுடன் பேச்சா? எடப்பாடி பரபரப்பு: டிடிவி நடத்துவது எல்லாம் ஒரு கட்சியா? என தாக்கு
ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி சந்திப்பு அதிமுக மாஜி அமைச்சர்கள் நயினாருடன் ஆலோசனை