பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக்க பரிந்துரை

சென்னை: பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முனீஷ்வர்நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

Related Stories: