திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத‌த்திற்கான தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத‌த்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: