சென்னை புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருது: பபாசி தலைவர்

சென்னை: சென்னை புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படும் என பபாசி தலைவர் வயிரவன் கூறினார். 45-வது சென்னை புத்தகத் திருவிழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வைத்து 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருதை முதலமைச்சர் வழங்க உள்ளார் என கூறினார்.

Related Stories: