கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருமை அண்ணன் சண்முகநாதனின் மறைவு எனக்கு தீராத மன துயரத்தை ஏற்படுத்திவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: