முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி

கான்பெரா: முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் நடாலுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: