யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது ஜெர்மனி

ஜெர்மனி: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஜெர்மனி அணி வீழ்த்தியது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5-1 என்ற கல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. ஜெர்மனி அணி வீரர்கள் 5 பேர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு விதித்தனர்.

The post யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது ஜெர்மனி appeared first on Dinakaran.

Related Stories: