ஒமிக்ரான் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் உறுதிசெய்யப்பட்டுள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: ஒமிக்ரான் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று உள்ளவர் உட்பட 13 பேர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 219 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: