டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் 3ம் இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார். 80 டெஸ்ட் போட்டிகளில்,418 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டாம் ப்ளன்டெல் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 3ம் இடத்தில்  இருந்த ஹர்பஜன் சிங் (103 டெஸ்ட்களில் 417 விக்கெட்கள் ) பின்னுக்கு தள்ளி 3ம் இடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்தார்.

Related Stories: