சென்னை சான்றிதழ் திருத்தம், விடைத்தாள் நகல் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி: அண்ணா பல்கலைக்கழகம் Nov 23, 2021 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம், மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், விடைத்தாள் நகல் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சாகர்மாலா ஸ்டார்ட்அப் புத்தாக்க முன்முயற்சி ஐஐடி மெட்ராஸ், பம்பாய் மற்றும் ஐஎம்யு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து