மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேச்சு

சென்னை: மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் கண்ணீர் மல்க பேசினார் நடிகர் சிம்பு. ரொம்ப பிரச்சனை கொடுக்கிறார்கள், நான் ரொம்ப கஷ்ட்டப்பட்டுள்ளேன் என நடிகர் சிம்பு கண்ணீருடன் பேசியுள்ளார். பிரச்சனைகளை தான் பார்த்துக்கொள்வதாகவும், தன்னை ரசிகர்கள் பார்த்துக்கொள்ளும்படியும் நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

Related Stories: