மோசமான மழை பெய்து முடிந்துவிட்டது, இனி சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மன்

சென்னை: மோசமான மழை பெய்து முடிந்துவிட்டது, இனி சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மன் தகவல் தெரிவித்தார். மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடசென்னை - ஸ்ரீஹரிகோட்டா பகுதியை கடக்கும் வரை காற்று வீசும் என கூறினார்.

Related Stories: