கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும்.: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி தான் வாரத்தில் 3 நாட்கள் கோயில்கள் மூடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: