தமிழகம் தருமபுரியில் கேட்பாரற்று கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் Aug 25, 2021 தர்மபுர தருமபுரி: தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கரகூர் என்ற இடத்தில் கேட்பாரற்று கிடந்த நான்கு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை வீசிச்சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுரை சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தாலும் நல்லவர்களாகவே நடக்க வேண்டும்
வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை: பொது சுகாதாரத்துறை தரப்பில் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சிறுசேரி – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது மாற்றுப்பாதையில் செயல்படுத்த பரிந்துரை: மாதவரம் – எண்ணூர் மெட்ரோ சேவை நீட்டிக்க திட்டம்;மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநில ஊழியர்களுக்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்
தமிழ்நாட்டில் சீசன் தொடங்கியது முதல் காற்றாலை மூலம் தினமும் 2000 மெகாவாட் மின் உற்பத்தி: அதிகாரிகள் தகவல்
போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற மாணவனுக்கு மேல்முறையீட்டில் விடுதலை: உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; தோட்டத்தில் முக்கிய தடயம் சிக்கியது: அங்குலம் அங்குலமாக சோதனை செய்த போலீஸ்
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 150 ஏக்கர் பயிர்கள் நாசம்; மதுரை, திருச்சியில் கனமழை மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் வேனுடன் சிக்கிய மாற்றுத்திறனாளிகள்