ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே மதுபோதையில் தீ குண்டத்தில் விழுந்தவர் பலி..!!

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அவக்கு மண்டலத்தில் மதுபோதையில் தீ குண்டத்தில் விழுந்தவர் உயிரிழந்தார். சுங்கேசுலா கிராமத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க தீ மிதி திருவிழாவில் குதித்து சுப்பையா (55) என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: