பாஜகவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிலடி

கொல்கத்தா: பாஜகவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார். 30 நிமிடம் பிரதமர் காத்திருந்தார் என்று குற்றம் சாட்டுகிறீர்களே?; ரூ.15 லட்சத்துக்காக 7 ஆண்டுகளாக மக்கள் காத்திருக்கின்றனர். ஏடிஎம்-ல் பணம் எடுக்க மணிக்கணக்காக காத்திருக்கின்றனர்; தடுப்பூசிக்காக மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர். மேற்கு வங்க புயல் புயல் பாதிப்பு ஆய்வுக்கூட்டத்தில் பிரதமரை 30 நிமிடம், முதல்வர் மம்தா பானர்ஜி காக்கவைத்தார் என்று பாஜக குற்றம் சாடிய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories: