ரம்ஜான் திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஆளுநர் வாழ்த்து

சென்னை: ரம்ஜான் திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக ரம்ஜான் கொண்டாட ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories:

>