ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும் ரியல் மேட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோசுக்கு கொரோனா தொற்று உறுதி

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும் ரியல் மேட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து செர்ஜியோ ராமோஸ் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories: