நான் வெற்றிபெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி : வானதி சீனிவாசன்

கோவை : கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், ட்விட்டரில் வானதி சீனிவாசனிடம் ‘வலிமை அப்டேட் எப்போ?’ என ஒரு ரசிகர் கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “நான் வெற்றிபெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: