அரசியல் அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சு குறித்து பாஜக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு Mar 04, 2021 BJK சென்னை: அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சு குறித்து பாஜக நிர்வாகிகள் நடத்திய 2 மணி நேர ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. அதிமுகவுடன் பாஜக 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்: பெ.சண்முகம்
சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் கசமுசா உல்லாச வீடியோ டாக்டருக்கு அதிமுக கூட்டணியில் சீட்டா? தேஜ கூட்டணியில் கொந்தளிப்பு
பெண்களை இழிவாக பேசும் அதிமுக தலைவர்களால் எப்படி பாதுகாப்பான ஆட்சியை கொடுக்க முடியும்? தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத்
கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசல தட்டிட்டே இருக்காரு பேய் பிடிச்ச மாதிரி இங்கேயும் அங்கேயும் ஓடுறாரு எடப்பாடி; ஓபிஎஸ் பங்கம்
ஜி.கே.மணி உள்பட மூத்த நிர்வாகிகள் யாருக்கும் விருப்பமில்லை ராமதாஸ்-சசிகலா கூட்டணிக்கு அருள் எம்எல்ஏ கடும் எதிர்ப்பு: திமுகவில் இணைய முடிவு?
ஒரிஜினல் பாஜ, டூப் அதிமுக பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியம் இல்ல நூல் யார் கைல இருக்கு.. கூட்டணி தலைமை குறித்து ப.சிதம்பரம் கலாய்