விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் செர்பியாவின் ஜோகோவிச் Feb 21, 2021 செர்பியா ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர் கான்பெர்ரா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் ஜோகோவிச் கைப்பற்றினார். ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். மேலும், இறுதிப்போட்டியில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்