நான் இந்துத்துவாவை பின்தொடர்பவன் என்பதற்கு சான்று கொடுக்க அவசியமில்லை: ஆளுநருக்கு மகாராஷ்டிரா முதல்வர் பதில்

மும்பை: வழிபாட்டு தலங்களை திறக்க மகாராஷ்டிரா முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதிலளித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஊரடங்கு உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டது சரியில்லை, தற்போது உடனே தளர்வுகளை அறிவிப்பது ஒரு நல்ல விஷயமாக இருக்காது. மேலும், நான் இந்துத்துவாவைப் பின்தொடர்பவர் தான், இந்துத்துவாவை பின்தொடர்பவன் என்பதற்கு நீங்கள் சான்று கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: