இந்தியா மத்திய அரசுக்கு எதிராக டிக்-டாக் நிறுவனம் சார்பில் வாதாட மாட்டேன்: முன்னாள் அட்டர்னி ஜெனரல் ரோத்தகி Jul 01, 2020 ரோதகி மத்திய அரசு டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக டிக்-டாக் நிறுவனம் சார்பில் வாதாட முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்துள்ளார். சீன செயலிக்கு ஆதரவாக வாதாட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சொந்த சட்டமன்ற தொகுதியான குப்பத்தில் கொட்டும் மழையிலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு
48 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு : பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் கிடையாது: பிரதமர் மோடி தாக்கு
மக்களவையில் பதவியேற்பு விழா நிறைவு தமிழில் உறுதிமொழி ஏற்ற தமிழக எம்பிக்கள்: அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் பொறுப்பேற்பு
ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கருவறை மண்டப கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை தலைமை பூசாரி பரபரப்பு
பாலாற்றில் எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்: குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு