கொரோனாவால் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு 2 நிமிட மௌண அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கொரோனாவால் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் இறந்ததற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்தார். மேலும் மறைந்த ஒளிப்பதிவாளருக்கு 2 நிமிட மௌண அஞ்சலியும் செலுத்தினார். மேலும் அவரை வாடும் அவருது குடும்பத்தினர் மற்றும் ஊடகத்துறையினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

Related Stories: