தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல்: மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடல் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை வணிகர்சங்கம் நடத்தும் முழு கட்டையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: