தேனாம்பேட்டை மண்டலத்தில் 5000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு: சென்னை மாநகராட்சி

சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தண்டையார்பேட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,110ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: