ஊர் பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் உள்ள குழப்பம் சரிசெய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: ஊர் பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் உள்ள குழப்பம் சரிசெய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பாக வெளியான அரசாணையில் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: