சென்னை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: