ட்வீட் கார்னர்... வெளியே போகாதீங்க!

இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் ஜடேஜா, ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில், நுழைவாயிலில் இருந்தபடியே கையசைக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

Related Stories: