மேற்கு வங்கத்தில் நோயாளிகளுடன் சென்ற 35 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தம்

க்ஹரக்பூர்: மேற்கு வங்க மாநிலத்தில் நோயாளிகளுடன் சென்ற 35 ஆம்புலன்ஸ்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஊரடங்கை காரணம் காட்டி க்ஹரக்பூரில் சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 1,700 கி.மீ தூரம் சென்று மேற்கு வங்கத்தில் தவிப்பதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: