மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை இ.எம்.ஜி. யாதவா அறக்கட்டளைச் சேர்ந்த அருண் என்பவர் காணொலி காட்சி மூலம் முறையிட்டார்.

Related Stories: