விளையாட்டு 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து Apr 01, 2020 டென்னிஸ் போட்டிகள் விம்பிள்டன் நேரம் இரண்டாம் உலக போர் லண்டன்: 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஜுன் 29-ம் தேதி விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்க இருந்தது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி