சேலம், கோவை மாவட்டங்களில் நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கபப்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: திருச்சி நகர அபிவிருந்து சார்ந்த பகுதிகளுக்கான குடிநீர் விநியோக மேம்பாட்டு பணிகள் ரூ.53.79 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சேலம், கோவை மாவட்டங்களில் நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கபப்டும். மாநகராட்சி, நகராட்சிகள் உள்ள 40 குளங்கள் ரூ. 20 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: