காவல்துறை நஷ்டஈடு தர உத்தரவிடக் கோரி வழக்கு..: ககன் பேத்ராவுக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு

சென்னை: காவல்துறை ரூ.500 கோடி நஷ்டஈடு தர உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்த பைனான்சியர் ககன் பேத்ராவுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தன்னையும் தன் தந்தை முகுந்தசந்த பேத்ராவையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட்டதாக ககன் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: