சென்னை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் முற்றுகை Mar 02, 2020 சென்னை கிரீன்வேஸ் சாலை எடப்பாடி பழனிசாமி வீடு சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் அன்னதானம் பேட்டை ஊராட்சி செயலாளர் செல்வம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாகர்மாலா ஸ்டார்ட்அப் புத்தாக்க முன்முயற்சி ஐஐடி மெட்ராஸ், பம்பாய் மற்றும் ஐஎம்யு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து