மலேசிய மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மகாதீர்

மலேசியா: மலேசிய மன்னரிடம்  பிரதமர் மகாதீர் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.  பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகாதீர் பின் முகமதுக்கு வயது 95 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2003-ல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற மகாதீர் 2018-ல் மீண்டும் மலேசியப் பிரதமானார்.

Advertising
Advertising

Related Stories: