ட்வீட் கார்னர்... புதிய சீசனுக்கு தயார்!

பார்முலா 1 கார் பந்தயத்தின் 2020 சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. முதல் போட்டியாக ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரீ, மெல்போர்ன் சர்க்யூட்டில் (மார்ச் 13-15) நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான மெர்சிடிஸ் அணி புதிதாக வடிமைக்கப்பட்டுள்ள காரை நேற்று அறிமுகம் செய்தது.

Advertising
Advertising

Related Stories: