திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டராம்பட்டில் 2-வது முறையாக ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: