இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை Jan 15, 2020 ஹிஜ்புல் பாதுகாப்பு படைகள் காஷ்மீர் ஜம்மு ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி: இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன; பயணிகளுக்கு பாதிப்பில்லை
முதல்வர் நிதிஷ்குமாரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் கடைசி நாளிலும் பணியில் சேரவில்லை: கூடுதல் அவகாசம் வழங்கிய பீகார் அரசு
டெல்லியில் கடும் காற்றுமாசு, பனிமூட்டம் வடமாநிலங்களில் கடும் குளிர்: 150 விமானங்கள், 50 ரயில்கள் ரத்து
இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கும் பிரதமர் பெயரிலான ரூ.14,450 கோடி திட்டத்தில் மெகா முறைகேடு: சிஏஜி அறிக்கையில் அம்பலம்
திருப்பதியில் 1,400 ஏக்கர் பரப்பளவில் ரூ.35 ஆயிரம் கோடி செலவில் அமைகிறது ஆன்மிக டவுன்ஷிப்: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ரூ.4,000 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அசாம் புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்: காங். ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பேச்சு