வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டத்தையடுத்து பெருமாளை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல்  கோவில் குவிந்துள்ளனர்.

Related Stories: