ஆல்பாபெட் நிறுவனத் தலைவராக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நியமனம்

டெல்லி: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத் தலைவராக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆல்பாபெட் நிறுவன சி.இ.ஓ.வாக இருந்த லாரி பேஜ்க்கு பதிலாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Related Stories: