இந்தியா கவிதாவுக்கு ஜூலை 3 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!! Jun 03, 2024 கவிதா தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தின மலர் டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு ஜூலை 3 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கவிதாவுக்கு விதிக்கப்பட்ட காவலை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. The post கவிதாவுக்கு ஜூலை 3 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்றி; அரசியல் சாசனம் இடம் பெறவேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தல்
வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்
தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!!
“தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது” :திமுக எம்.பி. வில்சன் கடும் தாக்கு