தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வரும்: சோனியா காந்தி பேட்டி

டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வரும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு மாற்றாக தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று சோனியா காந்தி பேட்டியளித்தார்.

 

The post தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வரும்: சோனியா காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: