முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101 வது பிறந்தநாள்: டெல்லியில் சோனியா காந்தி மரியாதை

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் டி.ராஜா மற்றும் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

The post முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101 வது பிறந்தநாள்: டெல்லியில் சோனியா காந்தி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: