விளையாட்டு எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீச்சால் ஹர்பஜன்சிங்கும், முரளிதரனும் நெருக்கடி தந்தன: ஆடம் கில்கிறிஸ்ட் Nov 13, 2019 ஆடம் கில்கிறிஸ்ட் பந்துவீச்சு ஹர்பஜன் சிங் முரளிதரன் நெருக்கடி எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீச்சால் ஹர்பஜன்சிங்கும், முரளிதரனும் நெருக்கடி தந்துள்ளனர். 2001ல் இந்திய சுற்றுப்பயணத்தின் போது ஹர்பஜனின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி