குற்றம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 80 சவரன் நகை கொள்ளை Oct 24, 2019 செங்கம் திருவண்ணாமலை Chengathil Muthathi திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியிடம் 80 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற பெண்ணுக்கு போலீஸ் வலை.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து