புற்றுநோயால் உயிரிழந்த போலீஸ்காரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செங்கம் அருகே காரப்பட்டு கிராமத்தில்
செங்கம் அருகே நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்தவர் சிக்கினார்
பைக் விபத்தில் 2 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை
செங்கம் அருகே இருதரப்பு பிரச்னையால் 7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட காளிஅம்மன் கோயில் உண்டியல்: மக்கிய ரூபாய் நோட்டுகள் இருந்தது மீண்டும் திருவிழா நடத்த ஏற்பாடு
சீட்டு நடத்தி ₹23 லட்சம் மோசடி ஒருவர் கைது செங்கம் அருகே
செங்கம் அருகே இன்று சினிமா பாணியில் சுற்றிவளைப்பு; சொகுசு காரில் கடத்திய ரூ10 லட்சம் குட்கா சிக்கியது: 2 ஆசாமிகளுக்கு வலை
செங்கம் அருகே இன்று காலை விபத்து; டிரான்ஸ்பார்மர் மீது பள்ளி பேருந்து மோதல்: 7 மாணவர்கள் காயம்
தி.மலை மாவட்டம் செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து; 4 வழிசாலையாக விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை..!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்தும் டாடா சுமோவும் நேருக்கு நேருக்கு மோதிய விபத்தில் 7 பேர் பலி: 4 பேர் படுகாயம்.
போதையில் கட்டையுடன் வந்து வழிமறித்தார் அரசு பஸ் முகப்பு விளக்கை அடித்து நொறுக்கிய ஆசாமி
செங்கம் நகரில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்
செங்கம் அருகே சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 178 பேருக்கு நல திட்ட உதவி ஆர்டிஓ, எம்எல்ஏ வழங்கினர்
செங்கம் அருகே தொடர் மழையால் சாலை சேதமடைந்து 3 வாரங்களாக பஸ் சேவை நிறுத்தம்: 50 மலை கிராம மக்கள் கடும் அவதி
கழுத்தில் மாலை, நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் இறந்ததாக நினைத்த வாலிபர் திடீரென கண் விழித்தார்-செங்கம் பஸ் நிலையத்தில் பரபரப்பு
கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்திக்கடன் திரளான பக்தர்கள் பங்கேற்பு செங்கம் அருகே முருகர் கோயிலில் தைப்பூச விழா
செங்கம் அருகே பரபரப்பு பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் எதிர்ப்பு தொடக்க பள்ளியில் ஒரே ஆசிரியர் பணிபுரிவதை கண்டித்து
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
செங்கம் தாலுகாவில் விண்ணப்பித்தும் தகுதி உள்ளவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காத அவலம் இடைத்தரகர்களால் முதியோர், விதவைகள் வேதனை
செங்கம் வனப்பகுதி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் படுகாயம்